தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Minstrelsy | n. பாணரின் பாடற்கலை, இசைக்கலை, பாணர்தொகுதி,நாடோ டிப் பாடகரின் பாடல் தொகுதி. | |
Mint-master | n. அக்கசாலை முதல்வர். | |
Minus | n. கழித்தல், குறைப்பு, மறிநிலை அளவை, மறிநிலை எண், கழித்தற்குறி, (பெயரடை) மறிநிலையான., எடுபட்ட, குறைபட்ட(பே-வ) எடுபட்ட நிலையிலுள்ள, குறைபட்ட நிலையிலுள்ள, குறைக்கப்பட்டு, நீக்கப்பட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Minuscule | n. சிற்றெழுத்து, கீழ்ப்படி வடிவ எழுத்து, (பெயரடை) சிறிய, ஹ்-ஆம் நுற்றாண்டில் வளர்ச்சியுற்ற விரைவரி வடிவத்தில் சிறியதான. | |
Minutes | n. pl. நிகழ்ச்சியேடு, கூட்ட நடவடிக்கைச் சுருக்கக் குறிப்பு. | |
Miraculous | a. வியக்கத்தக்க, இயற்கை கடந்த, தெய்விக அரு நிகழ்வான. | |
ADVERTISEMENTS
| ||
Mis;ery | n. இடும்பை, ஆழ்துயர்நிலை, அவலநி, இரங்கத்தக்க சூழல், கையாறு, சீட்டாட்டத்தில் எந்தப் பிடியும் பிடிப்பதில்லை என்ற அறிவிப்பு. | |
Misa | n. அப்பிரகம், காக்காய்ப் பொன். | |
Misadventure | n. அவகேடு, கெடுநிகழ்ச்சி, இடையூறு., பேரிடர்ப்பாடு, தற்செயற் கொலைநேர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Misalliance n. | தகுதிப்பொருத்தமற்ற தொடர்புறவு, பொருந்தாத் திருமணம். |