தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mightines | n. வல்லமைமிக்கநிலை, பேராற்றல், பெருமை, பெருந்தன்மை, பெரிய அளவு, சிறப்புப்பட்டம், பெரந்தகைப் பட்டம். | |
Milanbese | n. மிலான் நகரத்தவர், (பெயரடை) மிலான் நகரஞ் சார்ந்த. | |
Milesian. | n. அயர்லாந்து நாட்டுக்காரர், (பெயரடை) அயர்லாந்து நாட்டைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Milestone | n. நாழிகைக்கல், மைல் கல், வாழ்க்கையில்ஒரு கட்டம், திரும்புகட்ட நிகழ்ச்சி. | |
Militarism | n. படைத்துறைப்பண்பு முனைப்பு, போர்வீரர் உணர்ச்சி போர் மனப்பான்மை. | |
Militarist | n. படைத்துறை இயல் பயில்பவர், படைத்துறை எண்ணஙகள் மீதூரப்பெற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Milk-shake | n. பால்காடி, பருகுவதற்கான நறுமண முட்டிக் குலுக்கப்பட்ட பால், பாலும் முட்டையும் சேர்ந்த கலவை. | |
Milksop | n. எழுச்சியற்ற மனிதன், ஊக்கம் அற்ற இளைஞன். | |
Millesimal | n. ஆயிரத்தில் ஒரு கூற, (பெயரடை) ஆயிரத்தில் ஒரு கூறான, ஆயிரக்கூற்றுமானமடங்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Millet-grass | n. அழகிய நீண்ட புல்வகை. |