தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mills bomb | n. முட்டை வடிவக் கை வெடிகுண்டு. | |
Millstone | n. ஏந்திரப் கற்களில் ஒன்று, மிகப் பளுவான சுமை. | |
Milreis | n. 4ஷிலிங் 5 பென்னி மதிப்புள்ள குன்னாள் போர்ச்சுக்கீசியப் பொற்காசு. | |
ADVERTISEMENTS
| ||
Mimesis | n. (உயி) விலங்குடன் விலங்கு அல்லது பிற அஃறிணைப் பொருளுக்குள்ள புற ஒற்றுமை. | |
Mimosa | n. 'தொட்டாற் சுருங்கி' யை உள்ளடங்கிய துவரை இனக் குத்துச் செடிவகை. | |
Minacious | a. அச்சுறுத்துகிற, கிலியூட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Mind-stuff | n. (மெய்) பருப்பொருளின் மூலமாகக் கருதப்வபடும் கடுநிலை நினைவியல் நுண்ட படிவம். | |
Minerals | செயற்கையாகச் செய்யப்பட்ட கனிச் சத்துடைய நீர்,. செயற்கையாகக் கனிசத்துக் கலந்த குடிநீர்மம். | |
Minesweeper | n. கடற்கண்ணிவாரிக் கப்பல். | |
ADVERTISEMENTS
| ||
Minimalist | n. தற்காலிகமாகக் குத அளவை ஏற்றுக்கொள்ள இணங்குபவர். |