தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Minimusn. பள்ளிகளில் ஒரே பெயருடைய இரு பிள்ளைகளில் இளையவனைக் குறிக்குஞ் சொல்.
Minishv. குறைபடு, ஆற்றல் முதலியவற்றில் குறைவாக்கு.
Ministern. செயலாற்றுப் பணியாளர், செயலாளர், அமைச்சர், மந்திரி, அரசியல் தூதர், மதகுரு, (வினை) தொண்டாற்று, பணிசெய், உதவியாயிரு, துணையாய் உதவு, கொடு,கொடுத்துதவு, மருந்து வகையில் ஆதரவுடன் கொடு.
ADVERTISEMENTS
Ministeriala. சட்ட நிறைவேற்றம் சார்ந்த, சட்ட நிறைவேற்ற உதவியான, துணைமையான கருவியான, சமய குரு அல்லது அவருடைய ஊழியஞ் சார்ந்த, அமைச்சர் சார்ந்த, அமைச்சரவையினை ஆதரிக்கிற, அரசியல் ஆட்சிக்குழுச் சார்பான.
Ministerialist,நாளரசினை ஆதரிப்பவர்.
Ministrationn. சமயத் தொண்டாற்றுதல், பணி உதவி,அளிப்புதவி.
ADVERTISEMENTS
Ministryn. அமைச்சர் தொழில், சமயகுருமார் தொகுதி, அமைச்சர் குழாம், அமைச்சரவை, அரசியல் துறையரங்கம்.
Minnesingern. செர்மனியில் 124 ஆம் நுற்றாண்டு களில் நிலவிய உயர்குடிக் காதலுணர்ச்சிப் பாடகர் குழு.
Minstern. கிறித்தவ துறவிமடத் திருக்கோயில், பெரிய திருக்கோயில், பெரிய திருக்கோயில், முக்கிய திருக்கோயில், தலைத்திருக்கோயில்.
ADVERTISEMENTS
Minstrelsn. pl. பாடற் குழுவினர், நீக்ரோ இசைக்குழுவினர்.
ADVERTISEMENTS