தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mislay | v. தவறான இடத்தில் வை, வைத்த இடத்தை மற. | |
Mislead | v. தப்புவழி காட்டு,. தவாறன தூண்டுதலிளி., நௌத தவறுவி, தவறான எண்ணம் தோற்றுவி. | |
Mislike | v. வெறு. | |
ADVERTISEMENTS
| ||
Mismanage | v. தவறாக நடத்து, திறமையற்ற தன்மையில் செயலாற்று, காரியத்தைக் கெடு. | |
Misname, v.. | தவறான பெயரால் அழை, பொருத்தமற்ற பெயரிடு, பொருந்தாப் பெயரிட்டழை. | |
Misnomer | n. தவறான சொல்வழக்கு, தவறாக வழங்கும் பெயர். | |
ADVERTISEMENTS
| ||
Misogamist | n. திருமண வெறுப்பாளர். | |
Misogamy | n. திருமண வெறுப்பு. | |
Misogynist | n. பெண்ணின வெறுப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Misologist | n. பகுத்தறிவை வெறுப்பவர், கலிவியறிவை வெறுப்பவர். |