தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Misology | n. ஆராய்ச்சியறிவின் மீது வெறுப்பு, கல்வியறிவு வெறுப்பு. | |
Misoneism | n. புதுமை வெறுப்பு. | |
Misoneist | n. புதுமை வெறுப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Mispickel | n. உள்ளியக் கந்தகைத் தாளகம். | |
Mispirze | v. ஏளனஞ் செய், மதிக்கத்தவறு, பாராட்டாதிரு. | |
Misplace | v. தவறான இடத்தில் வை, தவறானவரிடத்தில் கொடீத்து, வை, அன்பு-நம்பிக்கை முதலியவற்றைத் தகுதியற்றவரிடம் வைத்திரு, சொல்-செயல் முதலியவற்றை இடம்-காலத்தகுதிகருதாது பயன்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Misprint | n. அச்சுப்பிழை, (வினை) பிழையாக அச்சிடு. | |
Misprision | n. (சட்மூ) சதித்திட்டத் தகவல் தெரிவியாக் குற்றம். | |
Mispronounce | v. தவறாக ஒலி, பிழைபட உச்சரி. | |
ADVERTISEMENTS
| ||
Misquote, | தவறாக எடுத்துரை, திரித்துக்காட்டு, தவறுபடக்காட்டு, பொய் விவரம் அளி. |