தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Misologyn. ஆராய்ச்சியறிவின் மீது வெறுப்பு, கல்வியறிவு வெறுப்பு.
Misoneismn. புதுமை வெறுப்பு.
Misoneistn. புதுமை வெறுப்பாளர்.
ADVERTISEMENTS
Mispickeln. உள்ளியக் கந்தகைத் தாளகம்.
Mispirzev. ஏளனஞ் செய், மதிக்கத்தவறு, பாராட்டாதிரு.
Misplacev. தவறான இடத்தில் வை, தவறானவரிடத்தில் கொடீத்து, வை, அன்பு-நம்பிக்கை முதலியவற்றைத் தகுதியற்றவரிடம் வைத்திரு, சொல்-செயல் முதலியவற்றை இடம்-காலத்தகுதிகருதாது பயன்படுத்து.
ADVERTISEMENTS
Misprintn. அச்சுப்பிழை, (வினை) பிழையாக அச்சிடு.
Misprisionn. (சட்மூ) சதித்திட்டத் தகவல் தெரிவியாக் குற்றம்.
Mispronouncev. தவறாக ஒலி, பிழைபட உச்சரி.
ADVERTISEMENTS
Misquote,தவறாக எடுத்துரை, திரித்துக்காட்டு, தவறுபடக்காட்டு, பொய் விவரம் அளி.
ADVERTISEMENTS