தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mistigrisn. சீட்டாட்ட வகையில் வெறுஞ்சீட்டு.
Mistimev. காலம் தவறிக்கூறு, பருவம் தவறிச் செய்.
Mistletoen. புல்லுருவி.
ADVERTISEMENTS
Mistn.மூடுபனி, பார்வையை மறைக்கும் படலம், (வினை) மூடுபனி போன்று மறை, மூடுபனி போன்று மறைப்புறு,
Mistrailleusen. பல்குழல் பீரங்கி வகை, ஒரேகாலத்தில் அல்லது ஒன்றன் பின்னொன்றாகத் தொடர்ந்து சுடும் பல குழல்களுள்ள பீரங்கி.
Mistraln. நிலநடுக்கடற் பகுதியின் குளிர்பருவ வடமேற்குக் காற்று.
ADVERTISEMENTS
Mistranslatev. தவறாக மொழிபெயர்,
Mistreatv. தவறாக நடத்து, மோசமாக நடத்து.
Mistressn. முதல்வி, தலைவி, குடும்பத்தலைவி, அரண்மனைத் தனியரங்கத் தலைவி, முழுநிறைத் தன்னுண்மையுடையவர், ஆட்சிவலவர், அறிவனுபவ நிறைவுடையவர், ஆடவர் காதற்பரிவுக்குரிய அணங்கு, காமக்கிழத்தி, மனைவியாக உடனுறை வாழ்க்கை நடத்துபவள், பள்ளி ஆசிரியை, பாட ஆசிரியை, கலைத்துறை ஆசிரியை, திருவாட்டி, மணமான பெண்டிர் சுட்டுவிளிக்குறிப்பு அடைமொழி.
ADVERTISEMENTS
Mistrialn. முறைதவறிய வழக்கு விசாரணை.
ADVERTISEMENTS