தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Negus | n. இன்தேறலும் நீரும் கலந்த வெப்பமான இனிப்புப் பானம். | |
Nematocyst | n. இழுதுமீன் முதலியவற்றில் கொடுக்காக இயக்கத்தக்க சு இழை அடங்கிய நுண்மக்கூறு. | |
Nemesis | n. பழித்தெய்வம், சூழ்வினை ஆற்றல், கலை இலக்கியத் துறையில் இயல்பான அறமுறைப் பழிவிளைவு. | |
ADVERTISEMENTS
| ||
Neo-hellenism | n. கிரேக்க கொள்கை குறிக்கோள்களின் மறுமலர்ச்சிப் பண்பு. | |
Neologism | n. புதுச் சொற்படைப்பு, புதுப்படைப்புச் சொல், சமய சித்தாந்தத் துறையில் புதுமைக் கருத்துச்சார்பு, சமய சித்தாந்தத்துறையில் புதுப்பகுத்தறிவுக் கோட்பாட்டுச் சார்பு, இறையமையாய்வு நூலில் புதுக்கருத்தேற்பாளர், இறையமையாய்வு நூலில் பகுத்தறிவுச் சார்பு ஏற்பவர். | |
Neo-malthusianism | n. கருத்தடை முறை வழக்காறு. | |
ADVERTISEMENTS
| ||
Neo-platonism | n. பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு. | |
Nepenthes | n. சாடி வடிவ இலைகளுள்ள செடியினம். | |
Nephritis | n. குண்டிக்காய் வீக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Neplus ultra | n. மேற்செலவுத் தடுப்பாணை, கடக்க முடியாத்தடை, செல்லத்தக்க உச்சநிலை, உச்ச எல்லை, மீமுகடு, நிறைவு நிலை. |