தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Necessitatev. இன்றியமையாததாக்கு, தவிர்க்க முடியா படி செய், அவசியமாக்கு, கட்டாயப்படுத்து.
Necessitiesn.pl. வறுமை, நல்குரவு, கடுந்துயர், துன்பம், நெருக்கடித் தேவைநிலை.
Necessitousa. வறுமையான, நல்கூர்ந்த.
ADVERTISEMENTS
Necessityn. இன்றியமையாத, தவிர்க்கமுடியாமை, கட்டாய நிலை, சூழ்நிலைக் கட்டுப்பாடு, விலக்க முடியா நிகழ்வு, கட்டாய விளைவு, தவிர்க்க முடியாத செய்தி.
Neck-versen. தலை காக்கும் பாடல், திருச்சபைக் காப்புரிமையுடையவர் கொலைத் தண்டணையிலிருந்து தவிர்ப்புப் பெற வாசிக்கப்படும் விவிலியப் பாடல் வாசகம்.
Necrobiosisn. உடலின் தசை அழுகல்.
ADVERTISEMENTS
Necrophagousa. பிணந் தின்னுகிற.
Necropolisn. இடுகாடு.
Necropsyn. பிணத்தேர்வாய்வு, இறந்த பிறகு செய்யும் உடல் ஆய்வு.
ADVERTISEMENTS
Necrosisn. உடற்பகுதி இழைம அழுகல், எலும்புடன் உடற்பகுதி இழைமம் அழுகல்.
ADVERTISEMENTS