தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nativismn. அகநிலைக் கருத்துக்கோட்பாடு, திணைக்குடியாதரவுக் கோட்பாடு.
Naturalismn. இயற்கைப் பண்பாடு, இயற்கை வாய்மை நிலையினை அணக்கமாகப் பின்பற்றும் முறை, வாய்மைப் பண்பு, கலை இலக்கியத் துறைகளில் வாய்மை வழுவாமையே குறிக்கோள் எனக் கருதும் பண்பாடு, நேர் வாய்மையியல், மரபுப் பண்புகளை விலக்கி இயல்பு நிலையே பின்பற்றும் முறை, இயற்சமயக் கோட்பாடு, இயற்கை கடலாத சமய நம்விக்கை, இயற்கை ஆத்திகம், இறையருள் வௌதப்பாடு இடம் பெறாத இறை நம்பிக்கை, இயற்கை அடிப்படையான சமய அறநெறி முறைமை, இயலுணர்ச்சிகளின் அடிப்படையான செயல்நெறி முறை,(மெய்.) இயற்கோட்பாடு, இயற்கை கடந்த பண்புகளை விலக்கிய உலகியல் கொள்கை.
Naturalistn. இயற்கைப் பண்பாடு பின்பற்றுபஹ்ர், கலை இலக்கியத் துறையில் வாய்மைப் பண்பாளர், நேர் வாய்மை கோட்பாட்டாளர், செடிகொடி உயிரின ஆஜ்ய்ச்சியாளர், நாய்களையிம் கூண்டில் வளர்க்கப்படும் உயரினங்களையும் வைத்து வாணிகஞ் செய்பவர், பஞ்சு முதலியன உள்திணித்து மாண்ட உயிரின உடல் பதனஞ் செய்து வாணிகஞ் செய்பவர், (பெ.) இயற்கைப் பண்பாடு சார்ந்த, வாய்மைப் பண்புடைய, இயற்கோட்பாடு சார்ந்த, இயற்பண்புக்குகந்த, இயற்கோட்பாட்டுக்கியைந்த, இயல் நூல் துறை சார்ந்த.
ADVERTISEMENTS
Nausean. நோய்மையுணர்ச்சி, கப்பற் பயணத்தில் குமட்டல் உணர்ச்சி, அருவருப்பு.
Nauseatev. உணவு வெறுப்பூட்டு, அருவருப்பூட்டு, கடற்பயணக் குமட்டற் கோளாறு அடைவி, குமட்டலுணர்ச்சி கொள், உணவு வெறு, அருவருப்புக் கொள், வெறுப்பு அடை.
Nauseousa. குமட்டுகிற, அருவருப்பான மணஞ்சுவையுடைய, வெருக்கத்தக்க.
ADVERTISEMENTS
Nautilusn. நத்தை வகை.
Navel-stringn. கொப்பூழக் கொடி.
Near-sighteda. அணிமைப் பார்வையுள்ள, குறுக்கப் பார்வையுள்ள, வருவது உணராத.
ADVERTISEMENTS
Neat-housen. மாட்டுத்தொழுவம், கால்நடைப்பட்டி.
ADVERTISEMENTS