தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Necessitate | v. இன்றியமையாததாக்கு, தவிர்க்க முடியா படி செய், அவசியமாக்கு, கட்டாயப்படுத்து. | |
Necessities | n.pl. வறுமை, நல்குரவு, கடுந்துயர், துன்பம், நெருக்கடித் தேவைநிலை. | |
Necessitous | a. வறுமையான, நல்கூர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Necessity | n. இன்றியமையாத, தவிர்க்கமுடியாமை, கட்டாய நிலை, சூழ்நிலைக் கட்டுப்பாடு, விலக்க முடியா நிகழ்வு, கட்டாய விளைவு, தவிர்க்க முடியாத செய்தி. | |
Neck-verse | n. தலை காக்கும் பாடல், திருச்சபைக் காப்புரிமையுடையவர் கொலைத் தண்டணையிலிருந்து தவிர்ப்புப் பெற வாசிக்கப்படும் விவிலியப் பாடல் வாசகம். | |
Necrobiosis | n. உடலின் தசை அழுகல். | |
ADVERTISEMENTS
| ||
Necrophagous | a. பிணந் தின்னுகிற. | |
Necropolis | n. இடுகாடு. | |
Necropsy | n. பிணத்தேர்வாய்வு, இறந்த பிறகு செய்யும் உடல் ஆய்வு. | |
ADVERTISEMENTS
| ||
Necrosis | n. உடற்பகுதி இழைம அழுகல், எலும்புடன் உடற்பகுதி இழைமம் அழுகல். |