தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Needle-fishn. மூரல் மீன், ஊசி போன்ற வடிவுடைய மீன்.
Needlessa. தேவையற்ற, வேண்டாத.
Needmentsn.pl. தேவைப்பொருள்கள், பயணத் துணைப்பொருள்கள்.
ADVERTISEMENTS
Needs n.pl. இயற்கைத் தேவைகள், இயற்கை வாய்ப்புதவிகள்.
Needs adv. இன்றியமையாத நிலையில், கட்டாயமாக.
Nefariousa. கொடிய, இழிந்த, பழியார்ந்த, வெறுக்கத்தக்க.
ADVERTISEMENTS
Negationistn. அழிவுவாதி, வெற்று மறுப்புவாதி, தனக்கென ஆக்கக் கருத்தாக எதுவுமின்றி ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லாப் பொதுக் கருத்துக்களையும் முற்றிலும் மறுப்பவர்.
Negativismn. வெற்று மறுப்புவாதம், அழிவுவாதம்.
Negressn. நீகிரோ இனப்பெண்.
ADVERTISEMENTS
Negus n. அபிசீனியாவின் அரசர்.
ADVERTISEMENTS