தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nestlingn. புனிற்றிளங்குஞ்சு, கூட்டைவிட்டு நீங்க இயலாத இளங்குஞ்சு.
Nestorn. அறிவுமிக்க முதியவர், குழுவில் மூத்தவர்.
Nestoriann. இயேசுநாதர் தெய்வீகத் தன்மையும் மனிதத் தன்மையும் வெவ்வேறாகக் கொண்டிருந்தவர் என்ற முற்காலக் கான்ஸ்டாண்டினோப்பிள் சமய முதல்வர் நெஸ்டாரியஸ் (கி.பி.42க்ஷ்) என்பாரின் கோட்பாட்டாளர், (பெ.) நெஸ்டாரியஸ் என்பாருக்குரிய, நெஸ்டாரியஸ் என்பாரின் கொள்கை சார்ந்த, இயேசுநாதர் தெய்விகத் தன்மையும் மனிதத் தன்மையும் உடைய இருவேறு இயல்புடையவர் என்ற கோட்பாட்டைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Netherlandisha. நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த.
Netsuken. குமிழணி, ஜப்பானியர் அணியும் மெருகிடப்பட்ட குமிழ்மாட்டி போன்ற அணிகலன்.
Nettle-rashn. காஞ்சொறிமுத்துக்களால் ஏற்படும் தடிப்புச் சொறி வேதனை.
ADVERTISEMENTS
Neurasthenian. நரம்புத் தளர்ச்சி.
Neurasthenica. நரம்புத் தளர்ச்சி சார்ந்த.
Neuro-muscluara. நரம்புத்தசை சார்ந்த.
ADVERTISEMENTS
Neuropathistn. நரம்புநோய் மருத்துவ வல்லுநர்.
ADVERTISEMENTS