தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Neatness | n. துப்புரவு, ஒழுங்கௌதமை, எளிமைத்திறம். | |
Neats-foot | n. மாட்டுக் காலடி இறைச்சிக்கறி. | |
Neats-leather | n. மாட்டுத் தோல். | |
ADVERTISEMENTS
| ||
Neats-tongue | n. மாட்டுநா இறைச்சிக்கறி. | |
Nebulous | a. (வான்.) ஒண்மீன் படலத்துக்குரிய, ஒண்மீன்படலம் போன்ற, முகில் போன்ற, மஞ்சு படர்ந்தாற் போன்ற, மங்கலான, தௌதவற்ற, தௌதவான உருவற்ற, கலங்கலான, குழம்பிய. | |
Necessarianism | n. மன்னியல் வாதம், விருப்பாற்றல் புற ஆற்றல்களால் இயக்கப்படுவதேயன்றித் தன்னியலாற்றலாலன்று என்று கொள்ளும் கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Necessaries | n.pl. இன்றியமையாத் தேவைப்பொருள்கள், உயிர்நிலைத் தேவைகள். | |
Necessarily | adv. தவிர்க்க முடியாதபடி, கட்டாயமாக, இன்றியமையா நிலையில். | |
Necessary | n. கட்டாயத் தேவை, ஒதுக்கிடம், (பே-வ.)பணம், (பெ.) இன்றியமையாத, அவசியமான, கட்டயாத் தேவையான, தீராது வேண்டப்படுகிற, நடந்துதீர வேண்டிய, ஆகவேண்டிய, தவிர்க்க முடியாத, விலக்க முடியாத, விருப்புரிமைக்கு இடமற்ற, கட்டாயமாகச் சுமத்தப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Necessitarian | n. மன்னியல்வாதி, புறநிலைக் காரணங்களன்றிச் செயற்காரணங்களாகத் தன்னியலான விருப்பாற்றல் எதுவும் கிடையாதென்ற கோட்பாட்டினை உடையவர், (பெ.) மன்னியல் வாதமான. |