தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Narcissusn. முனைத்த மணமுடைய வெண்மலரும் அடித்தண்டுங்கொண்ட செடிவகை.
Narcolepsyn. துயில் மயக்க நோய், திடீர்த்தூக்கக் கோளாறு வகை.
Narcosisn. மரமரப்பு மருந்தூட்டிய நிலை, மரமரப்பு மருந்தூட்டல், நோவுணர்ச்சியற்ற நிலை.
ADVERTISEMENTS
Narcotismn. மயக்க மருந்தின் செயலாற்றற் பண்பு.
Narrowsn.pl. இடுக்கு வழி, ஒடுங்கிய கால்வாய், ஆற்றிடுக்கு, கடலிடுக்கின் மிக ஒரங்கிய பகுதி, தெருவின் ஒடுங்கிய இடம்.
Nasaln. மூக்கொலி,மூக்கொலியெழுத்து, மூக்கிடைத்தட்டு இணை எபு, கவசத்தில் மூக்குறுப்பு, (பெ.) மூக்குக்குரிய, மூக்கு வழியாய் ஒலிக்கிற, மூக்கொலி சார்ந்த.
ADVERTISEMENTS
Nasalityn. மூக்கொலிப்பு.
Nasalizationn. மூக்கொலிப்படுத்துதல்.
Nasalizev. மூக்கொலிப்படுத்து.
ADVERTISEMENTS
Nascencyn. தோற்றம் எடுக்கும் நிலை, முதிரா நிலை.
ADVERTISEMENTS