தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mutatis mutandiaadv. வேண்டிய மாறுதல்களுடன்.
Mutinoiusa. புரளி செய்கிற, எதிர்ப்புக்கிளர்ச்சி செய்கிற, மீறி எழுகிற, அடங்காகெதிர்க்கிற, கிளர்ச்சி செய்கிற, கலகம் செய்கிற, கலவரம் செய்கிற.
Mutismn. பேசாநிலை, மௌனம், ஊமைத்தன்மை.
ADVERTISEMENTS
Mutoscopen. இயங்கு பொருளின் தொடர்வரிசைப்படத்தைக் காட்சி காட்டுங்கருவி.
Mutton stallகறிக்கடை, ஆட்டிறைச்சிக்கடை
Mutualismn. நலவாழ்வுக்குக் கூட்டுறவுச் சார்புத்தொடர் தேவை என்னுங் கோட்பாடு.
ADVERTISEMENTS
Myalsmn. மேற்கிந்திய தீவுகளில் கையாளப்படும் சூனிய வகை.
Mycosisn. ஒட்டுயிர்க்காளானுள்ள நிலை, ஒட்டுயிர்க் காளானால் தோன்றும்நோய்.
Myelitisn. முதுகந்தண்டு நாள வீக்கம்.
ADVERTISEMENTS
Myocarditisn. நெங்சுப்பைத் தசை வீக்கம்.
ADVERTISEMENTS