தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Myosoten. 'தொட்டாச் சிணுங்கி' செடிவகை.
Myosotisn. 'தொட்டாற் சிணுங்கி' செடியினம்.
Myself, pron,.நானே, என்னையே.
ADVERTISEMENTS
Mystagoguen. மறைஞான குரு, பண்டைக் கிரேக்கரிடையே உயர் மெய்ஞ்ஞான ஆசிரியர்.
Mysteriesn. pl. இயேசுநாதரின் இறுதி உணவு விழா, பண்டைக்கிரேக்கர்-ரோமர் ஆகியோரின் மறைவினை முறைகள்.
Mysteriousa. மறைவடக்கமான, புதைவான, விளங்காத, விளக்கமற்ற, புதையார்வமுடைய, மறைத்து வைப்பதில் மகிழ்வுடைய.
ADVERTISEMENTS
Mysteryn. புதைமறைவான செய்தி, விளங்காச் செய்தி, விளங்கா மெய்ம்மை, புதிர்நிலை, தௌதவின்மை, ஔதவு, மறைவுப் பழக்கம், மறைபொருள், மறைமெய்ம்மை, அறிவு கடந்த சமய உண்மை, உயர் தெய்விக உணர்வு, இயேசு நாதரின் வாழ்க்கை நாடகம்.
Mystery-shipn. இரகசியப் போர்க்கப்பல், முதல் உலகப்போரில் பொதுநிலைக் கலம்போலத் தோற்றமளிக்கும்படி அமைந்த நேசநாட்டுப் போர்க்கப்பல்.
Mysticn. அறிவர், மறைஞானி, அறிவு கடந்த மெய்யுணர்வாளர், இறை உணர்வாளர், தனிநிலையிழந்தவர்,. இறைநிலை கலந்தவர், (பெயரடை) அகநிலை உணர்வுபெற்ற, மறைமெய்ம்மை சார்ந்த, அறிவுநிலை கடந்த, ஆழ்ந்த உட்பொருளுடைய, ஆன்மிகச் சார்பான, மறை ஆற்றலுடைய, தெய்வத் திறனுடைய.
ADVERTISEMENTS
Mysticism,இறைநிலை இணைவுப் பான்மை, இறைமை இணைவுப் பண்பு.
ADVERTISEMENTS