தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Must-4 n. செய்து தீரவேண்டியநிலை., (வினை) வேண்டும்.
Mustabilityn. நிலையாமை.
Mustablea. மாறக்கூடிய, மாறும் இயல்புள்ள.
ADVERTISEMENTS
Mustangn. மெக்சிகோ, கலிபோர்னியா, பகுதிகளிலுள்ள காட்டுக்குதிரை.
Mustardn. கடுகு, சுவைமிக்க பொருள், ஆர்வ ஊக்கமுள்ளவர்,
Mustard-potn. மேசைக் கடுகுக்கலம்.
ADVERTISEMENTS
Mustern. திரளணி, மேற்பார்வை இடுவதை எதிர்நோக்கிக் கூடும் பேரணி, எண்ணிக்கைத் தணிக்கைக்கான கூட்டணி, மொய்திரள், பேரவை, தொகுதி, (வினை) திரளணி கூடு, ஒருங்கு திரட்டு, குழுமு, மனவுரம் வகையில் வரவழை, உடல்வலிமை ஒருங்குதிரட்டு.
Muster-bookn. படைத்துறைப் பதிவேடு.
Muster-rooln. அணியேடு, படைவீரர் பெயர்க் குறிப்பீட்டுப்பட்டியல்.
ADVERTISEMENTS
Mustya. பூஞ்சைக்காளான் பிடித்த, ஊசிப்போன, ஊசல் வாடையுடைய, ஊசிச்சுவைகேடான, நாட்பட்ட, பழமைப்பட்ட, காலங்கடந்த.
ADVERTISEMENTS