தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mushroomn. நாய்க்குடை, காளான், உணவுக்குரிய மழைக்குடைத்தாவரம், குடைவடிவப் பூஞ்சையின வளாச்சி, திடீர் வளர்ச்சிப் பொருள், புதுச் செல்வர், புத்துயர்வுற்றவர், கீழ்நோக்கி வளைந்த அருகுடைய மகளிர் வைக்கோல் தொப்பி வகை, (வினை) உணவுக்கான காளான்களைத் திரட்டு, துப்பாக்கித்தோட்டா வகையில் விரிவுற்றுத் தட்டையாக்கு.
Musicn. இசை, இசைக்கலை, இன்னிசை, பண்ணுடன் கூடிய பாடல், எழுதப்பட்ட இசைக்குறிப்பு, அச்சடிக்கப்படட இசைக்குறிப்பு.
Musical centre, musicalsஇசையகம்
ADVERTISEMENTS
Musicalen. இசைவிருந்துக் குழாம்.
Music-halln. இசைக்கூடம், ஆடல்பாடல் நாடகங்டகளுக்கான மண்டபம்.
Musiciann. இசைக்கலை ஆர்வப் பயிற்சிமுறை.
ADVERTISEMENTS
Music-stooln. உயரம் சரிசெய்யும் வாய்ப்புடைய இசை மேளக் கோக்காலி.
Muskn. கத்தூரி, கத்தூரி மணமுள்ள செடிவகை.
Musk-deern. கத்தூரி மான்.
ADVERTISEMENTS
Musk-duckn. கத்தூரி மணமுள்ள அமெரிக்க வாத்து வகை.
ADVERTISEMENTS