தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Muscovite n. ருசிய நாட்டார், மாஸ்கோ நகர்க் குடிமகன்.
Muscovyn. ருசிய நாடு.
Musculara. தசைநார் பற்றிய, தசைப்பற்றுக்களாலான, தசைப்பற்றுக்களைப் பாதிக்கிற, தசைமுறுக்குடைய, திண்ணிய தசைப்பற்றுவாய்ந்த.
ADVERTISEMENTS
Musculaturen. உடலின் தசைமண்டலம், உறுபபின் தசைக்கூறமைப்பு.
Muse n. கிரேக்க புராணமரபில் கலைத்தேவதைகள் ஒன்பதிருள் ஒருவர்.
Muse n. கவிதை, கவிதைக்கலை, கலை, கவிஞர், கவிதைக்கான அகத்தூண்டுதல், கவிதைக்கலை அருந்திறம்.
ADVERTISEMENTS
Muse-3 v. சிந்தனையில் ஆழ்ந்திரு, தன்னை மறந்து எண்ணமிட்டிரு, ஆழ்நினையுடன் உற்றுநோக்கியிரு, ஆழ்ந்து ஆராய், ஆய்ந்துநோக்கு.
Musetten. துருத்திபோன்ற இசைக்கருவி வகை, பையூத்திசை போன்ற முல்லைநிலப் பண்ணிசை, பையூத்திசை போன்ற முல்லைநிலப் பண்ணிசைக்குரிய நடனம், இசைப்பெட்டியின் இசைக்கட்டைத் தடை.
Museumn. பொருட்காட்சிச்சாலை, அரும்பொருட் காட்சி மனை.
ADVERTISEMENTS
Mushn. மென்களி, மென்கூழ், கஞ்சி, தெளு.
ADVERTISEMENTS