தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Multiflorousa. அடிக்காம்புவகையில் மூன்று மலர்களுக்கு மேற்கொண்ட.
Multiparousa. ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை அல்டலது குஞ்சுகளை ஈனுகிற, ஓரீற்றுப் பல்குட்டிகளையுடைய, பெண்டிர் வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளளை ஈன்றெடுத்த.
Multitudinismn. பொதுநிலைமக்கள் நலக்கோடபாடு, தனிப்பட்டவரின் நலத்தினைவிடப் பெருவாரியான மக்களின் நலத்தையே மிகுதியாக விரும்பும் கொள்கை.
ADVERTISEMENTS
Mumpisha. புட்டாளம்மைக்கு ஆட்பட்ட, சுடுமூஞ்சித்னமான.
Mumpsn. pl. புட்டாளம்மை, கடுமூஞ்சித்தனம்.
Munchausenn. நம்பமுடியா அருஞ்செயல் கதைத்தலைவன், மட்டுமீறிய கட்டுக்கதை.
ADVERTISEMENTS
Mundungusn. முடைநாற்றப் புகையிலை வகை.
Munimentsn. pl. உமைச்சான்றாவணம், தனிச்சலுகைச் சான்றுப் பத்திரங்கள்.
Munitionsn. pl..போர்ப்படைக்கலங்கள், வெடிமருந்து சேம வைப்புக்கள், போர்த்தளவாடங்கள்.
ADVERTISEMENTS
Murderousa. மனமார்ந்த கொலை செய்யத்தக்க, கொடுங்கொலைக்குரிய, கருவி வகையில் கொடுங்கொலை செய்வதற்குரிய, கொலை செய்யும் விடா உறுதி கொணடுள்ள.
ADVERTISEMENTS