தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Moss-hug | n. மட்கரி வெட்டி எடுக்கப்பட்ட மேடுபள்ளமான நிலம். | |
Moss-rose | n. தோட்ட மலர்வகை. | |
Mosstrooper | n. (வர) முற்கால எல்லைப்புறப்பகுதிக் கொள்ளைக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Most | a. மிகப்பல, மிகப்பெரும்பாலான, ஏற்ற மிகுதியான (வினையடை) பெரும்பாலான, மிக உயர்நிலையில். | |
Mot juste | n. திட்பநுட்பவுரை, பொருள் நயத்தை முழு நுட்பமானத்தன்மையில் துல்லியமாகத் தெரிவிக்கும் சொல். | |
Mouldiness | n. உளுத்தநிலை, பூஞ்சைப்பிரிவு. | |
ADVERTISEMENTS
| ||
Moulding works | வார்ப்படப் பணியகம், வார்ப்படப் பணிகள் | |
Mountainous | a. மலைகள் நிறைந்த, மலைப்பாங்கான, மிகப்பெரிய. | |
Mouse | n. சுண்டெலி, எளிதில் அச்ங்கொள்பவர், நாணிக்கோணுபவர், ஒதுங்குகிறவர், பசுங்குகிறவர், உரளை முதலியவற்றின் மீதுள்ள சுற்றுக் கயிறும் பளுவும், (வினை) சுண்டெலி வேட்டையாடு, சுண்டெலி பிடி, சுறுசுறுப்பாகத்தேடு, தேடித்திரி, நாடித்திரி, (கப்) பின்னற் கயிற்றினால் வரிந்து சுற்று. | |
ADVERTISEMENTS
| ||
Mouse | சுட்டி |