தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Moschatel | n. விளறிய பசுமைநிற மலர்களும் கத்தூரி மணமுமுள்ள சிறு செடிவகை. | |
Moselle | n. வெண்தேறல் வகை. | |
Moses | n. யூத வடடித் தொழிலரைக் குறிக்கும் சாட்டுப்பெயர். | |
ADVERTISEMENTS
| ||
Moslem | n. இஸ்லாமிய சமயத்தவர், (பெயரடை) இஸ்லாமிய சமயம் சார்ந்த. | |
Mosque | n. பள்ளி, இஸ்லாமியர் தொழுகையிடம். | |
Mosquito-craft | n. சிறுபடகு, விரைவாகப் போர் நடவடிக்கை செய்வதற்குதவும் சிறு படகுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Mosquito-curtain, mosquito-net | n. கொசு வலை. | |
Moss | n. பருவம், புதைசேற்று நிலம், மட்கரி செறிந்த புதை சதுப்பு நிலம், பாசி. | |
Mossbunker | n. எண்ணெய் தருவதுடன் உரமாகவும் பயன்படும் மீன்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Moss-grown | a. பாசி நிறைந்த. |