தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Morse n. மார்ஸ் என்பார் அமைத்த தந்திப்பதிவுக் குறியீட்டுமுறை.
Morse n. கடல் யானை, நீண்ட தந்தங்களையுடைய கடற் சிங்க இனஞ் சார்ந்த குளிர்மண்டல நீர்விலங்கு வகை.
Morse-3 n. சமய குருமார் அங்கி மாட்டுவதற்கான அணி ஊக்கு.
ADVERTISEMENTS
Morseln. சிறுவாயளவு, கவளம், துண்டு, துணுக்கு.
Mortisen. துளைப்பொருத்து, பொருத்துமுளையிடும் துளைச்சட்டம், (வினை) துளைப்பொருத்தில் சேர்த்திணை.
Mosaicபல்வண்ணக் கல், வண்ண வழவழப்புக் கல், பளபளப்புக் கல்
ADVERTISEMENTS
Mosaic n. பல்வண்ணப் பட்டை, பன்னிற மணி ஒட்டுக்கலை, பன்னிற மணி ஒட்டு, நிழல்பரவா இலை ஒழுங்கமைவு, செடிநோய்வகை, பல்வேறு பகுதி இணைந்த தோற்றம் இணையா மரபுப் பணிகளையுடைய உயிர், (பெயரடை) பல்வண்ண ஒட்டான, பன்னிறமணி பொருத்தி இணைத்த, பன்னிறமணி ஒட்டுக்கலை சார்ந்த, (வினை) ப
Mosaic(2).a. யூதர் மூதாதையரான மோசஸ் என்பாருக்குரிய.
Mosaquiton. பெருங்காசு, நுளம்பு.
ADVERTISEMENTS
Mosasaurusn. பல்லியினஞ் சார்ந்த மரபற்றுப்போன தொல்பழங்காலக் கடல் வாழ் பெருவிலங்கு.
ADVERTISEMENTS