தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Musketn. காலாட்படைவீரனின் துப்பாக்கி, பருந்துவகைச் சேவல்.
Musketeern. துப்பாக்கி வீரர்.
Musketryn. துப்பாக்கித் தொகுதி, துப்பாக்கிப்பய்றிசித்துறை, துப்பாக்கிப் பழக்கம், துப்பாக்கிப் பயிற்சிப் போதனை, துப்பாக்கி படை.
ADVERTISEMENTS
Musket-shotn. கைத்துப்பாக்கிக் குண்டு, குண்டுத்தொலைவு, துப்பாக்கிக் குண்டு பாயுந் தொலைவு.
Musk-oxn. அமெரிக்க துருவப்பகுதியிலுள்ள முனைத்த கத்தூரி மணமுடைய எருது போன்ற விலங்கு வகை.
Musk-ratn. வட அமெரிக்க நீர்வாழழூ கொறிவிலங்கு வகை, நீர்வாழ் கொறிவிலங்கின் மென்மயிர்த்தோல்.
ADVERTISEMENTS
Musk-rosen. மணமுள்ள பெரிய வெண்மலரையுடைய செடி வகை.
Muskya. கத்தூரி மணமுள்ள.
Muslinn. மென்துகில் வகை, பெண்டிர் உடைகட்கும் திரைகட்கும் உதவும் நுண்ணயமுடைய பருத்தியாலான மென்துகில்.
ADVERTISEMENTS
Muslinetn. திண்ணிய மென்துகில் வகை.
ADVERTISEMENTS