தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mystifyv. நம்பவைத்து ஏய், கோமாளியாக்கு, மருட்சிக்கு ஆளாக்கு, திகைக்க வை, புதிரிடு, புதைமறைவு செய், புரியாததாக்கு.
Mystiquev. தெய்விக மறை அச்சமதிப்புச் சூழமைவு, மறை அச்சமதிப்புச் சூழமைவு முறை.
Naboths vineyardn. காமுறப்படும் பொருள்.
ADVERTISEMENTS
Nail polishஉகிர்நெய், உகிரிப்பூச்சு, நகப்பூச்சு
Nail-brushn. நகந்துடைக்கும் தூரிகை.
Nail-scissorsn. நகம் வெட்டி.
ADVERTISEMENTS
Nainsookn. மிக நேர்த்தியான பருத்தியாடை வகை.
Namelessa. பெயரற்ற, பெயரறியப்படாத, பெயர் குறிப்பிடப்படாத, பெயர்குறிக்க வேண்டாத, பெயர் குறிக்குந்தகுதியில்லாத, முக்கியத்துவமற்ற, மிகப் பொதுப்படையான, அற்பமான, புகழற்ற, வரையறுத்துரைக்க முடியாத, வருணிக்க முடியாத, சொற்கடந்த, மிக மோசமான, வெறுக்கத்தக்க, அருவருப்பான.
Name-saken. தம் பெயரை உடைய மற்றொருவர், தன் பெயரைக் கொண்ட மற்றொரு பொருள்.
ADVERTISEMENTS
Narcissismn. தற்பூசனை, தற்காதல், தற்காதற் கோளாறு.
ADVERTISEMENTS