தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nepotismn. குருதிச் சலுகை, உயர்பணியர் உறவினர்க்குக் காட்டும் தனி ஆதரவு.
Nervelessa. வலிமையற்ற, உரமற்ற, கிளர்ச்சியற்ற, செயலற்ற, நரம்பில்லாத.
Nervesn.pl. நரம்புணர்வுநிலை, அளவு மீறிய கூருணர்ச்சி நிலை, நரம்புக் கோளாறுநிலை, எளிதில் கிளர்ச்சியூட்டப் படும் நிலை, உணர்ச்சித் துடிப்பு.
ADVERTISEMENTS
Nervousa. தசைப்பற்றுள்ள, தசைக்கட்டு நிரம்பிய, வலிமை பொருந்திய, இலக்கியநடை வகையில் உரமிக்க, பொருட்செறிபான, சொற் சுருக்கமிக்க, நரம்பு சார்ந்த, நரம்புகள் நிறைந்த, நரம்புணர்வைப் பாதிக்கிற, மென்மையான நரம்புகளையுடைய, நுட்பக்கூருணர்வுடைய, தொட்டால் சிணுங்குகிற, நரம்புக் கோளாறுடைய, எளிதில் சினங்கொள்கிற, எளிதில் மனக்கிளர்ச்சிகொள்கிற, எளிதில் அமைதியிழக்கிற, அஞ்சி நடுங்குகிற, கோழைத்தனமுடைய, துணிவில்லாத, மனவுரமற்ற, கூச்சப்படுகிற.
Nesciencen. அறிவின்மை.
Nescientn. அறிவின்மைக் கோட்பாட்டாளர், கடவுளையோ இயற்கை கடந்த எவாவாற்றலையோ அறிய இயலாதென்னும் கோட்பாடு உடையவர், (பெ.) அறியாமையுள்ள, கடவுள் பற்றிய கருத்தற்ற, ஐயறவுக் கோட்பாடுடைய.
ADVERTISEMENTS
Nessn. நிலக்கோடு, நிலமுனை, நிலக்கூம்பு.
Nestn. கூடு, பறவை தங்கி வாழுமிடம், புழுப்பூச்சிக்கூடு, விலங்கின் உறைவிடம், உறையுள், வீடு, ஒதுக்கிடம், தனிவாழ்விடம், தனிக்காப்பிடம், இன்ப வாய்ப்பிடம், இனப் பெருக்கிடம், பேணிடம், திருல்ர் சேம இடம், தீமை தழைப் பிடம், மொய்திரள், இனக்குழு, தொகுதி, திரட்டு, இழுப்பறைத் தொகுதி, (வினை.) கூடுகட்டி வாழ், கூடுகட்டு, கூடமைப்பில் ஈடுபடு, கூட்டைப்பறித்தெடு, கூட்டில் அமைத்துவை, செறித்துவை, ஒன்றுக்குள் ஒன்றாகப் புகுத்தி வை.
Nest-eggn. தூண்டு முட்டை, பெட்டைக் கோழி முட்டையிடும்படி தூண்டுவதற்காக வைத்த முட்டை அல்லது முட்டைப்போலி, சேம ஒவக்கீட்டுத் தொகை, சேமிப்புத் தொகைக் கருமூலம்.
ADVERTISEMENTS
Nestlev. மிடைந்திரு, மொய்த்திரு, ஒட்டி அணைந்திரு, தழுவியிரு, வாய்ப்பாக அமர்ந்துகொள், பாதி உடல் புதைவாகக் குழைத்தமர்ந்து கொள், பேணி அணை, அணைவாக நெருக்கு, அமர்விடம் அளி.
ADVERTISEMENTS