தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
News-man | n. செய்தித்தாள் விற்பவர். | |
Newsmonger | n. வம்பளப்பவர், ஊர்ச்செய்தி பேசுபவர். | |
Newspaper | n. செய்தித்தாள், பத்திரிகை. | |
ADVERTISEMENTS
| ||
Newspring | n. செய்தித்தாள் அச்சிடுதற்கான தாள். | |
News-reel | n. செய்திச்சுருள், நாட்செய்திகளைத் தெரிவிக்கும் திரைப்படம். | |
News-room | n. செய்தித்தாள் படிப்பதற்கான அறை. | |
ADVERTISEMENTS
| ||
News-sheet | n. எளிய வடிவச் செய்தித்தாள். | |
News-stand | n. செய்தித்தாள் விற்பனைச் சாவடி. | |
News-vendor | n. செய்தித்தாள் விற்பவர். | |
ADVERTISEMENTS
| ||
New-years day | n. புத்தாண்டுநாள், ஜனவரி முதல் நாள். |