தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
New-years even. புத்தாண்டுக்கு முந்திய நாள், டிசம்பர் முப்பத்தோராம் தேதி.
Next-besta. இரண்டாவதாகச் சிறந்ததாயுள்ள.
Nexusn. இணைவு, தொடர்பு, பற்று, உறவு.
ADVERTISEMENTS
Nibsn.pl. கொக்கோ விதைகளின் நொறுங்கல் துணுக்குக்கள்.
Nicetiesn.pl. நுட்பநுணக்க விவரங்கள், சில்லறை நுட்ப வேறுபாடுகள்.
Nidusn. பூச்சியினம் முட்டையிடுமிடம், சிதல்கள் அல்லது விதைகள் வளர்ச்சியடையுமிடம், நோய் விளையும் இடம், கோட்பாடு தழைப்புறும் இடம், இயற்கைக்கொள்கலம், முட்டைத் திரள், பருத்திரள்.
ADVERTISEMENTS
Niersteinern. வௌ஢ளைத் தேறல் வகை.
Nietzscheann. நீட்ஷி என்னும் செர்மின் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர், நீட்ஷியின் கோட்பாடுகளை அதரிப்பவர், (பெ.) நீட்ஷி என்னும் செர்மன் மெய்விளக்கியலாருக்குரிய, நீட்ஷியின் கொள்கைகள் சார்ந்த.
Night-blindnessn. இராக்குருடு, மாலைக்கண், மட்டொளியில் கண்தெரியாக் கோளாறு.
ADVERTISEMENTS
Night-closthesn. இராக்கால உடை, படுக்கை உடுப்பு.
ADVERTISEMENTS