தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nitrousa. வெடியகம் சார்ந்த, வெடியகம் போன்ற, வெடியக மூட்டப்பட்ட.
Noahs arkn. விவிலியக்கதை மரபுப்படி ஊழிவௌ஢ளத்தின் போது இறைவன் தன் அருட்சலுகையால் அதனின்று தப்ப நோவா பயன்படுத்திய தோணி, நோவா மேகமண்டலம்.
Noahs nightcapn. மஞ்சள்வண்ண மலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
Noblessen. பெருங்குடிமக்களின் தொகுதி.
Noctiflorousa. இரவில் மலர்கிற.
Noctivagant,noctivagousa. இரவில் சுற்றித்திரிகிற.
ADVERTISEMENTS
Nodosea. முடிச்சுள்ள, கணுவுள்ள, சிக்கலுள்ள, குமிழ்களுள்ள, புடைப்புள்ள.
Nodosityn. முடிச்சுகளுள்ள தன்மை, முடிச்சு கணு, புடைப்பு, முனைப்பு.
Noesn.pl. எதிர்மறுப்பு வாக்குக்கள், எதிர்மறுப்பு வாக்காளர்கள்.
ADVERTISEMENTS
Noisen. கூச்சல், இரைச்சல், வெறுப்பான ஒலி, கடுமையான ஒலி, (வினை.) பேரொலி செய், பரவலாகத் தெரிவி.
ADVERTISEMENTS