தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Noisette n. கலப்பின ரோசா மலர்வகை.
Noisette n. கொத்திய இறைச்சி உண்டி வகை.
Noisomea. கேடுதருகிற, வெறுப்பூட்டுகிற, கெட்டவாடையுள்ள.
ADVERTISEMENTS
Noisya. கூச்சலிடுகிற, இரைச்சல் மிக்க, கொந்தளிப்பான, உரத்த, மொழிநடைவகையில் ஆரவாரமான, பகட்டான, முனைப்பான.
Nolens volensadv. விரும்பினும் விரும்பாவிடினும், கட்டாயப்படுத்தி, எப்படியாவது.
Nolle prosequin. வாதிபக்க வழக்குத்துறப்பு, அரசியல் வழக்குரைஞர் வழக்குப் பின்னிடைவு, குற்றச்சாட்டுக் கைதுறப்பு, நடவடிக்கை நிறுத்தம், வழக்குத் துறப்புப் பதிவு.
ADVERTISEMENTS
Nolo episcoparin. பொறுப்புவாய்ந்த பதவித் தவிர்ப்பு, பொறுப்புத் தவிர்ப்பு மரபுவாசகம்.
Nominalismn. பெயர்ப் போலிமைக்கோட்பாடு, பொதுப்பெயர் பண்புப் பெயர்கள் பொருள் குறியாப் பெயர்க் குறிப்புகள் மட்டுமே என்னுங் கருத்து.
Non assupsitn. எதிர்வாதி வாக்குறுதி அளிக்கவில்லை என்ற வாதம்.
ADVERTISEMENTS
Non compos,non compos mentisa. கிறுக்கான, மனக்கோளாறுள்ள.
ADVERTISEMENTS