தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Non-feasance | n. (சட்.) செய்யத்தக்க செய்யாப் பிழைபாடு. | |
Non-intrusion | n. ஸ்காத்லாந்தின் திருக்கோயில் வகையில் பொது அவை விரும்பாத சமயகுருவைப் புரவலர் அவர்கள் மீது சுமத்தக் கூடாதென்னுங் கொள்கை. | |
Nonplus | n. திகைப்புநிலை, தடுமாற்றம், தத்தளிப்பு, குழப்பநிலை, செயலற்ற நிலை, (வினை.) திகைக்க வை, தடுமாற்றமூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Non-resident | n. புறக்குடியிருப்பாளர், உடனுறைவற்ற சமயகுரு, உடனுறைவற்ற சமய அலுவலர், வேறிட வாழ்வுடையவர், தற்காலிக குடியிருப்பாளர், (பெ.) சமய குருமார் வகையில் உடன் குடியிருப்பற்ற, உடனுறைவற்ற, வேறிட வாழ்வுடைய, நீடித்துக் குடியிராத. | |
Non-resistance | n. ஆட்சி நேர்மையற்றதாயினும் எதிர்க்கக்கூடாதென்ற 1ஹ்-ஆம் நூற்றாண்டுக் கொள்கை. | |
Nonsense | n. முட்டாள்தனம், பொருத்தமற்றது, ஒப்புக் கொள்ளத் தகாதது, என்ன முட்டாள்தனம்ஸ் சீஸ் பொருத்தக்கேடானதுஸ். | |
ADVERTISEMENTS
| ||
Nonsense-book | n. அறியாப்பருவ ஏடு, கருத்தற்ற வெறும் நகைத்துணக்கேடு. | |
Non-skid | a. வழவழப்பான தரையில் வழுக்காமலிருக்கின்ற. | |
Non-society | a. தொழிற்சங்கத்தைச் சாராத. | |
ADVERTISEMENTS
| ||
Non-stop | n. இடைநில்லா ஓட்டம், இடைநில்லா வண்டி, இடைநில்லா உந்து, (பெ.) இடைநிலைகளில் நிற்காத, இடையில் தங்காத, இடை நிறுத்தலற்ற, (வினையிடை.) இடையில் நிற்காமல். |