தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nosingn. படிவரிசை, படிவரிசை விளிம்பின் உலோக முகப்பு.
Nosographyn. நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை.
Nosologyn. நோய் வகுப்பாய்வு நூல்.
ADVERTISEMENTS
Nostalgian. தாயகநாட்டம், வீட்டுநினைவுத் துயரம், பழங்கால நாட்டம்.
Nostocn. பசுநீல வண்ணப் பசைப்பண்புடைய பாசிவகை.
Nostradamusn. குறிகூற்றார்வலர், வருங்குறி கூறுவதே தொழிலாகக் கொண்டவர்.
ADVERTISEMENTS
Nostriln. மூக்குத்துளை.
Nostrumn. கைம்மருந்து, போலி மருத்துவர் மருந்து, அரசியல் தனியுரிமை பெற்ற மருந்துச்சரக்கு, உதிரித்திட்டம், வல்லுநர் துணைபெறாத தனி மனிதரின் அரசியல்-சமுதாயச் சீர்திருத்தத் திட்டம், தனிமுறைவகை.
Nosyn. பெருமூக்கு, (பெ.) பெருமூக்குடைய, நெடியிடைய, தேயிலை வகையில் நறுமணமுடைய, வாடைவகை திரிபுணர்வுடைய.
ADVERTISEMENTS
Notecasen. பையுறை, சட்டைப் பையிலிட்டுக் கொண்டு செல்லத்தகும் சிறு பை.
ADVERTISEMENTS