தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nothingnessn. இல்பொருள் நிலை, ஒன்றுமில்லா நிலை, இல்லாப்பொருள், பயனற்ற தன்மை, சிறுதிறத் தன்மை, சிறப்பற்றது.
Nothingsn.pl. அற்பமானவை.
Notionsn.pl. விஞ்செஸ்டர் கல்லூரியின் தனிமரபுச் சிறப்புடைய சொற்றொகுதி.
ADVERTISEMENTS
Notoriousa. வசைப்பெயர் எடுத்த, தகாவழிப் பேர்போன, இகழார்ந்த, அறிபழியான.
Notwithstandingadv. இந்நிலையில்கூட, முற்றிலும் மாறான தன்மையில் எப்படியிருந்தாலும்.
Nourishv. ஊட்டிவளர், ஊட்டமளி, பேணு, ஆதரவு காட்டி ஊக்கப்படுத்து, வைத்துப் பேணு, பேணிக் கா.
ADVERTISEMENTS
Nourishmentn. உணவு, ஊட்டம், உணவூட்டம், உணவு அளிப்பு.
Nousn. கிரேக்க மெய்விளக்கியலில் மனம், உள்ளம், அறிவு, (பே-வ.) பொது அறிவு வளம், உலகியலறிவுத் திறம், வன்மை வாய்ப்பு வளம்.
Novelistn. அகலப் புனைகதையாளர்.
ADVERTISEMENTS
Noveltiesபுதுமைகள்
ADVERTISEMENTS