தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nowadaysn. தற்காலம், நிகழ்காலம், இக்காலம், முன்னேற்றமுற்ற இக்காலம், புதுமைப் போக்குடைய இக்காலம், (வினையிடை.) தற்காலத்தில்.
Noway,noways,nowiseஎந்த வழியிலுமில்லாமல், எவ்வாற்றனும் முடியாததாக, இல்லவே இல்லாததாக.
Noxiousa. தீமையான, கெடுதி விளைவிக்கிற, நச்சுத்தன்மை வாய்ந்த.
ADVERTISEMENTS
Nuciferousa. கொட்டை பயக்கிற.
Nucivorousa. கொட்டை அருந்துகிற.
Nucleusnn. மையக்கரு, வளர்பிழம்பின் கருமூலம், கொட்டை, மையக் கொளு, தீக்கல்லின் உடையா மையச் செறிகணு, (வான்.) வால் வௌ஢ளியின் தலைப்பிலுள்ள செறிவொளிப்பிழம்பு, (உயி.) ஊன்மத்தின் நள்ளுயிர்மம், (வேதி.) சேர்மத் தொடர் உருவாகும்படி பிற அணுக்களுடன் இணைய வல்ல நிலவர நள்ளணுத்டதிரள், (இய.) கருவுள், சுழலும், மின் மங்களுக்கு ஈடான நேர்மின் செறிவுடைய கரு மையம்.
ADVERTISEMENTS
Nudismn. முண்டு கட்டாக் கோட்பாடு.
Nudistn. அற்றம் மறைக்க வேண்டாதவர்.
Nuisancen. தொல்லை, தொந்தரவு, நச்சரிப்பாளர், தொல்லை தருபவர், சள்ளை, தொந்தரவூட்டுவது, தொந்தரவு தரும் செயல், வேண்டா வெறுப்புக்குரிய செய்தி, (சட்.) மன்பதைத் தொல்லை, சமுதாயத்துக்குக் கேடான செயல், (சட்.) பிறருக்குக் கேடுபயப்பது.
ADVERTISEMENTS
Numberlessa. எண்ணிக்கையற்ற, கணக்கிலடங்காத.
ADVERTISEMENTS