தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Numbersn.pl. சீர்த்தொகுதி செய்யுள்நடை, சுரத்தொகுதி இசைநடை, பெருந்தொகை, எண்ணிக்கை வலிமை.
Numb-fishn. மின்னேற்றுமீன், இரையைத் தன்பாலுள்ள மின்னாற்றலினால் மரத்துப்போகச் செய்து கொன்றுதின்னும் மீன்வகை.
Numblesn.pl. மானின் குடற்கொடி.
ADVERTISEMENTS
Numerousa. பல அடங்கிய, பலரை உட்கொண்ட, பெரிய அளவான, பலரைச் சார்ந்த, பலருக்குரிய, மக்கள் நெருக்கம் உடைய, மிகப்பல, மொழிநடை வகையில் சந்த அமைவுடைய, இன்னியைவுடைய.
Numinousn. பத்திமையுணர்வு, (பெ.) தெய்வத்தன்மை சார்ந்த, தெய்வமிக்க.
Numismatica. நாணயங்களைப் பற்றிய, நாணய முறை சார்ந்த.
ADVERTISEMENTS
Numismaticsn.pl. காசியல், நாணயம்-பதக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சித்துறை.
Numskulln. மடையன், முட்டாள், மட்டிமண்டை.
Nunc dimittisn. ரோமன் கத்தோலிக்க வழிபாடுகளிற் பாடப்படும் சிறு தோத்திரப்பாடல், சேட்புல யாத்திரைப் பாடல்.
ADVERTISEMENTS
Nuns clothn. மெல்லிய கம்பளித் துணி வகை.
ADVERTISEMENTS