தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nuns threadn. நேர்த்தியுடைய வெண்மையான தையல் நூல்.
Nuns veilingn. மெல்லிய துகில் வகை.
Nuptialsn.pl. திருமணம், திருமண உறவு.
ADVERTISEMENTS
Nurseசெவிலியர்
Nurse n. தாதி, வளர்ப்புத்தாய், ஊட்டுதாய், குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள், நோயாளிகளைப் பேணிக் காப்பவர், பாலூட்டி வளர்ப்பு, பேணிக் காப்பு, இனத்தாய்ச்சி, தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம், கன்னித்தாய்ச்சி, இனப்பெருக்க வகை மாறுபாடுட
Nurse n. சுறாமீன் வகை.
ADVERTISEMENTS
Nurse-childn. வளர்ப்பு பிள்ளை.
Nurse-frogn. குஞ்சு பொரிக்கும் வரையில் முட்டைகளைத் தந்தையே சுமந்து திரியும் மரபுடைய தவளை வகை.
Nurselingn. குழந்தை, செவிலியால் பேணி வளர்க்கப்படும் குழவி, வளர்க்கப்பட்டவர், பேணி உருவாகக்கப்பட்டவர், வளர்க்கப்பட்டது, பேணி உருவாக்கப்பட்டது.
ADVERTISEMENTS
Nurse-maidn. தாதி.
ADVERTISEMENTS