தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nonsuchn. ஒப்புமையற்றவர், ஈடிணையிலார், நறுமணப் புல் வகை.
Nonsuitn. சான்றுமெய்ப்பிப்பு அற்ற நிலையில் வழக்கு நிறுத்தம், (வினை.) வாதியின் வழக்கை நிறுத்திவிடு.
Nonusn. ஒன்பதாமவர், ஒரே பெயருடையவருள் ஒன்பதாவதாக எண்ணிட்டுக் கூறப்படுவர்.
ADVERTISEMENTS
Non-usern. வழங்காத்தவறு, கையாளாமையால் செல்லுபடிநிலையிழப்பு.
Noosen. சுருக்குக்கயிறு, கண்ணி, சுருக்குப்பொறி, சுருக்குக் கண்ணி, தூக்குக்கயிறு, திருமணத்தளை, தளை, வலை, (வினை.) சுருக்கில் பிடி, வலையில் சிக்கவை, கயிற்றில் சுருக்கிடு, கழுத்தில் சுருக்கிடு.
Norsen. நார்வே நாட்டு மொழி, (பெ.) நார்வே நாட்டு மொழியைச் சார்ந்த, நார்வே நாட்டைச் சார்ந்த.
ADVERTISEMENTS
North-eastern. வடகிழக்குக் காற்று.
Northwardsn. வடமுகப்பக்கம், (வினையிடை.) வடக்கு நோக்கி.
North-western. வடமேற்குக் காற்று.
ADVERTISEMENTS
Nor-western. வடமேற்குக் காற்று, கடுந்தேறல், கண்ணாடிக்கலம், எண்ணெய்த்தோல் குல்லாய்.
ADVERTISEMENTS