தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Non nobisn. ''வெற்றி தோல்விகள் கடவுறாலன்றி நம்மால் அல்ல'' என்று தொடங்கும் லத்தீன் பாடல், ஆட்டப் படுதல் உணர்வு.
Non plus ultran. ''மேற்செல்லற்க'' என்ற தடையாணை, மேற்செல்ல முடியா எல்லைக்கோடி, உச்சநிலை, முழுநிறை முகடு.
Non possunusn. நம்மால் முடியாது என்ற கூற்று, இயலாமை அறிவிப்பு, மறுப்பு.
ADVERTISEMENTS
Non sequiturn. தொடர்பாய் வருவதல்ல என்ற நிலை, பொருத்தமற்ற வாத முடிபு.
Non-abstainern. குடிவிலக்காதவர், விலக்காதவர், விலகியிராதவர்.
Non-accessn. வழக்கில் தந்தைமை சாலாது என்ற வாதம்.
ADVERTISEMENTS
Non-commissioneda. படைத்துறைப்பதவி வகிக்காத.
Nonconformistn. ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்.
Nondescriptn. எளதில் வகைப்படுத்தப்பட இயலாதவர், வகைப்படுத்தப்பட முடியாதது, இரண்டுங்கெட்டது, இதுவும் அதுவுமல்லாத பொருள், கலப்பினத்தவர், கலப்புப்பொருள்,(பெ.) வகைப்படுத்தப்பட இயலாத, விளக்கிக்கூற முடியாத, கலப்பினமான.
ADVERTISEMENTS
Nonesn.pl. பண்டை ரோமர் வழக்கில் மார்ச்சு முதல் ஒன்று விட்ட மாதங்களில் ஹ்-ம் மற்ற மாதங்களில் 5-ம் ஆகிய விழாநாள், பிற்பகல் மூன்று மணிக்குரிய திருக்கோயில் வழிபாடு.
ADVERTISEMENTS