தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Neuro-physiologyn. நரம்பு மண்டல அமைப்பாய்வுநூல், நரம்பு மண்டலம் பற்றிய உடலமைப்பு நூல்.
Neuro-psychica. நரம்பியல்-உளவியல் ஆகிய இருசார்புப் பண்புகளுஞ் சார்ந்த.
Neuropterousa. பளிங்குவலை போன்ற நாலு சிறகமைப்புடைய பூச்சியினம் சார்ந்த.
ADVERTISEMENTS
Neurosisn. நரம்புச்சிக்கலால் ஏற்படும் உடல்நிலைக் கோளாறு, முளை நுண்ம அமைதிக்கோளாறு.
Neverthelessadv. எனினும், அப்படியிருந்தாலும், இருந்த போதிலும்.
New-furnish,new-modeசீர்திருத்தி அமை.
ADVERTISEMENTS
Newsn.pl. செய்தி, புதுத்தகவல், புதிய நிகழ்ச்சிகளின் விவரம்,
News-agentn. செய்தித்தாள் விற்பவர்.
News-boyn. செய்தித்தாள் கூவி விற்கும் பையன்.
ADVERTISEMENTS
News-lettern. செய்திநடல், நாட்டுப்புற ஊர்களுக்குச் செய்திகளுடன் அனுப்பப்படும் கடிதம்.
ADVERTISEMENTS