தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paterfamiliasn. குடும்பத் தலைவர், தந்தை.
Paternostern. இறைவழிபாட்டு வாசம், இறைவழிபாடு, சமய மேடையுரை, அக்கமணிமாலையில் இறைவழிபாட்டு நினைவூட்டும் பெரிய மணியுரு, செபமாலை, அக்கமாலை போன்ற பொருள், இடையிடையே கொக்கியுடைய, தூண்டில், (க-க) அக்கமாலை போன்ற அணி ஒப்பனை.
Patheticsn.pl. சோக உணர்ச்சி தூண்டுதல், கழிபேர் அவலம்.
ADVERTISEMENTS
Pathlessa. வழியற்ற, முன்சுவடற்ற.
Pathogenesisn. நோய்த்தோற்ற வகை.
Pathogenetic, pathogenic, pathogenousa. நோய் உண்டு பண்ணுகிற, பிணி தோற்றுவிக்கிற.
ADVERTISEMENTS
Pathologistn. நோய்க் குறியாய்வு வல்லுநர், நோயக்குணநுல் வல்லுநர்.
Pathosn. அவலச்சுவை, உணர்ச்சிக்கனிவு, இரக்கப்பண்பு.
Patoisn. சேரிமொழி, திசைமொழி.
ADVERTISEMENTS
Patriotismn. நாட்டுப்பற்று, தேசாபிமானம்.
ADVERTISEMENTS