தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Patristica. தொடக்க காலக் கிறித்தவ திருச்சபை முதுவர் ஏடுகள் சார்ந்த.
Patronessn. பெண் புரவலர்.
Pattern-shopn. ஆடை கம்பளம்-சுவர்த்தாள்களுக்கான ஒப்பனை மாதிரிப் படிவங்களின் சட்டங்களை உருவாக்கும் தொழிலகம்.
ADVERTISEMENTS
Patulousa. திறந்த, விரிந்த, கிளைகள் வகையில் பரந்தகன்று.
Paulo-post-futuren. கிரேக்க மொழியில் வினைச்சொல் எதிர்நிகழ்வின் விளைவு குறிக்குங் காலம், முடிவுநிலை எதிர்காலம்.
Pauperessn. இயலா எளிமையுடைய பெண், ஏழை விடுதி உதவி பெறும் பெண், இரந்துண்பவள்.
ADVERTISEMENTS
Pauperismn. இயலாநிலை, நொடிப்பு நிலை.
Pausen. இடை ஓய்வு, இடைத் தயக்கம், இடை நிறுத்தம், பேச்சிடை ஓய்வு, படிப்பிடைத் தயக்கம், (இசை.) சுரம் அல்லது நிறுத்தக்குறியின் கீழ் இடும் நீட்டிப்புக் குறி, (வினை.) இடைத்தயங்கு, இடையே சிறிதுநிறுத்து, காத்திரு, மெல்ல நிறுத்திச் செல், நின்று தயங்கி மேற்செல்.
Pavement-artistn. நடைபாதை ஓவியக்கவிஞர், வழி செல்பவரிடமிருந்து பணம் பெறுவதற்காக நடைபாதையில் வண்ண ஓவியம் தீட்டுங் கலைஞர்.
ADVERTISEMENTS
Pawnshopn. அடைமானக் கடை.
ADVERTISEMENTS