தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pectosen. காய்ச்சத்து.
Pedagogicsn. ஆசிரியரியல்.
Pedagoguismn. போதனை முறை, போதனை, கற்பிக்கும் பாங்கு.
ADVERTISEMENTS
Pedestaln. நிலைமேடை, சிலை அடிப்பீடம், தூண் அடிக்கட்டை, கால்புழை மேசையின் ஆதாரக்கல், இயந்திர உருளையின் பக்கப் பிடிப்பாதாரம், இயங்கியல் நிலையடுக்கு, அடிப்படை, ஆதாரம், (வினை.) பீடத்தின் மீதமை, பீடத்தின் மீது ஆதாரமாக்கு.
Pedestal fanதளிகை விசிறி (பீடம்), நிலைமேடை மின்விசிறி
Pedestriann. கால் நடையர், நடப்பவர், நடைப்பயிற்சியாளர், (பெ.) கால்நடையாகச் செல்கிற, நடந்து செல்கிற, நடத்தலுக்குரிய, மந்தமான, உயிரூக்கமற்ற.
ADVERTISEMENTS
Pedestrianismn. நடைப்பயிற்சி, நடந்து செல்லும் பழக்கம்.
Pedestrianizev. நட, கால்நடை பயில்.
Peepshown. சிறு புழை வழிக் கண்காட்சி அமைவு.
ADVERTISEMENTS
Peerlessa. இணையற்ற.
ADVERTISEMENTS