தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pendulousa. தொங்கலான, பறவைக்கூண்டு-மலர் முதலியவற்றின் வகையில் ஊசலாடுகிற.
Penelopisev. செய்ததை அழித்துச் செய்.
Peninsulan. தீவக்குறை,தீவகற்பம்,ஒட்டரங்கம்.
ADVERTISEMENTS
Peninsular n. தீவக்குறைவாணர், (பெ.) தீவக்குறை உருவான, ஒட்டரங்கஞ் சார்ந்த, பிரஞ்சுக்காரருக்கும் ஆங்கிலேயருக்கும் (1க்ஷ்0க்ஷ் முதல் 1க்ஷ்14 வரை) நடந்த போர்குறித்த.
Peninsular n. (1க்ஷ்0க்ஷ் முழ்ல் 1க்ஷ்14 வரை) ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் இடையே நிகழ்ந்த போரின் படைவீரர்.
Peninsulatev. நிலத்தைத் தீவக்குறை ஆக்கு.
ADVERTISEMENTS
Penisn. ஆண்குறி.
Penitentsn.pl. கூட்டு உட்கட்டுப்பாட்டுக்காக இணையும் ரோமன் கத்தோலிக்க துறுவமடக் குழுவினர் தொகுதி.
Penmanshipn. எழுதுந் திறமை, கையெழுத்துப்பாணி, இலக்கியக் கட்டுரை அல்லது செய்யுளின் பாணி.
ADVERTISEMENTS
Pennilessa. காசில்லாத, கைப்பொருளற்ற, ஏழ்மையான, துணையற்ற.
ADVERTISEMENTS