தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Peevish | a. வெடுவெடுப்பான, சீறி விழுகிற, சிடுசிடுப்பு மிக்க. | |
Pegasus | n. கிரேக்க பழங்கதை மரபில் பறக்கும் திப்பிய குதிரை, கவிதையாற்றல். | |
Pekinese | n. சீன தேசத்தில் பீகிங்கு நகரவாணர், குறுநாய்வகை, (பெ.) சீன தேசத்துப் பீகிங்கு நகரத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Pelasgic | a. கிரீஸ் நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பண்டைய மக்களினஞ் சார்ந்த. | |
Pelisse | n. கணுக்கால்வரை நீண்டு தொங்கும் மகளிர் மேலங்கி, குதிரை வீரரரின் குறுமென்மயிர்ச் சட்டை, குழவி மனைப்புறச் சட்டை. | |
Pelmanism | n. இருபதாம் நுற்றாண்டின் நினைவுப் பயிற்சி முறை. | |
ADVERTISEMENTS
| ||
Pelvis | n. இடுப்பெலும்பு, இடுப்புக்கூடு, இடுப்புவளையம், குண்டிக்காயின் உட்குழிவு. | |
Pemphigus | n. (மரு.) நீர்க்கொப்புளத் தோல்நோய்வகை. | |
Penates | n.pl. ரோமர் குலதெய்வங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Pencil-case | n. வரைகோல் உறை. |