தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pensile | a. தொங்கிக்கொண்டிருக்கிற, பறவைகள் வகையில் தொங்குகூண்டு கட்டுகிற. | |
Pension | n. ஓய்வுகால ஊதியம், உரிமை துறப்புக்கீடான உதவிச்சம்பளம், பரிவூதியம், துணைமை ஊதியம், அன்புதவி, 'கிரே விடுதி' என்ற சட்ட மாணவர் இல்ல ஆய்வுப்பேரவை, ஐரோப்பாவில் உணவு விடுதி, (வினை.) ஓய்வுச் சம்பளம் கொடு, உதவிச்சம்பளம் கொடுத்து வசமாக்கிக் கொள், உதவிச்சம்பளம் கொடுத்து விலக்கு. | |
Pensionable | a. பணி முதலியவற்றில் ஓய்வுச்சம்பள உரிமையுடன் கூடிய, ஆட்கள் வகையில் உதவிச் சம்பளம் பெறத்தக்க உரிமையுடைய, பரிவூதியம் பெறும் உரிமையளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Pensionary | n. ஓய்வூதியம் பெறுபவர், உடைமையுரிமை ஓய்வூதியத்தில் இழந்தவர், (பெ.) ஓய்வுச் சம்பள இயல்புடைய. | |
Pensioner | n. ஓய்வுச்சம்பளம் வாங்குபவர், உதவிச்சம்பளம் பெறுபவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உணவுக்கும் விடுதிக்கும் உதவிச்சம்பளம் பெறாமல் சொந்தப் பணத்திலிருந்தே செலுத்தும் மாணவர். | |
Pensive | a. எண்ணத்தில் ஆழ்ந்துள்ள, சிந்தனையில் மூழ்கிய, வருத்தந் தோய்ந்த, வாடிய தோற்றமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Penstock | n. மதகு, மடை. | |
Pentagynous | a. மலர்வகையில் ஐந்து சூலகங்கள் கொண்ட. | |
Pentamerous | a. (தாவ.) இதழ் வட்டகைகளை ஐந்தாக உடைய, (வில.) ஐந்து இணைப்புகள் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Pentandrous | a. ஐந்து தனிப்பூவிழைகள் கொண்ட. |