தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pergameneousa. பண்படுத்தப்பட்ட வரையுந்தோலாலான, எழுதுதற்காகப் பதபபடுத்தப்பட்ட ஆட்டுத்ல் போன்ற.
Perhapsadv. ஒருவேளை.
Pericarditisn. குலையுறை அழற்சி, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு.
ADVERTISEMENTS
Periclasen. வெசுவியஸ் எரிமலையிற் காணப்படும் வௌ஢ளிமமும் இரும்புத்துருவுங் கலந்த கனிப்பொருள் வகை.
Perigynousa. கருவகம் அல்லது சூலகம் சுற்றிலும் பூவிழைகளையுடைய.
Periodsn.pl. மாதவிடாய்.
ADVERTISEMENTS
Periosteumn. எபுகளை மூடியுள்ள சவ்வு.
Periphrasisn. சுற்றி வளைத்துப் பேசுதல், மிகைபடக் கூறல், சுற்றி வளைத்த சொற்றொடர்.
Periscopen. நீர் மூழ்கிக் கப்பலின் முகட்டுமேற்பரப்புக் காட்சிக்கருவி, பாதுகாப்புக் குழியின் புறக்காட்சிக் கருவி, நிழற்படக் கருவியின் மையச்சில்லு.
ADVERTISEMENTS
Periscopica. காட்சி நேர்வரை திறம்பியைக் காண உதவுகிற.
ADVERTISEMENTS