தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Per mensemadv. திங்களொன்றிற்கு, மாதத்திற்கு.
Per saltumadv. இடையீடின்றி நேரடியாக, உடனடியாக.
Percussv. (மரு.) நோயின் தன்மையை நுணுகி ஆராய்வதற்காக விரஷ்ல் அல்லது கருவியால் மௌ஢ளத்தட்டு.
ADVERTISEMENTS
Percussionn. மோதுதல், மோதல் அதிர்ச்சி, தண்ணமை, (மரு.) நோய்த்தன்மை ஆராய்வதற்காக விரல் அல்லது கருவியின் மூலந் தட்டுதல், (இசை.) இசைக்கருவி வகையில் தட்டுதலால் இசை எழுப்புதல்.
Percutaneousa. தோலினுடே நிகழ்கிற, தோல் வாயிலாகச் செயலாற்றப்படகிற.
Perfectionistn. சமயத்திலும் ஒழுக்கத்திலும் நிறைவடைய முடியும் என்ற கொள்கையுடையவர்.
ADVERTISEMENTS
Perfectionsn.pl. தேர்ச்சிக் கூறுகள், தனிச்சிறப்புக் கூறுகள், தகுதிக் கூறுகள்.
Perfidiousa. நம்பிக்கைத் துரோகமான, மெய்ம்மை காட்டாத.
Perfumeriesநறுமணப்பொருள்கள்
ADVERTISEMENTS
Perfusev. நீர் முதலியன தௌத, தூவு, ஔத முதலியவற்றின் வகையில் மூடு, நன்கு பரவு, சூழ்ந்துபரவு, கவி, உட்கவிவுற்றுப்பரவு, நீரை உள்ததும்பவிடு, நீர்மேலீடாக அலம்பவிடு.
ADVERTISEMENTS