தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pastoralismn. முல்லைத்திணைப் பண்பு, நாட்டுப்புற வாழ்க்கையை விரித்து எழுதும் பாணி.
Pastoraten. சமயகுருவின் பதவி, சமயகுருவின் பதவிக்காலம், சமய குருமார் குழு.
Pastryn. பிசைந்து வேகவைத்த மாவு, அடை, அப்பவகை, மாப்பண்டப் பண்ணியம்.
ADVERTISEMENTS
Pastry-cookn. மாப்பண்டஞ் செய்பவர்.
Pasturablea. மேய்ச்சலுக்கு உகந்த.
Pasturagen. மேய்ப்பு, ஆகிரை மேய்த்தல், மேய்ச்சல் நிலம்.
ADVERTISEMENTS
Pasturen. கால்நடைத் தீவனம், மேய்ச்சல் பசும்புல் தரை, பசும்புல் நிலம், (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ, கால்நடைகளை மேயவிடு, ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய், ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
Pasty n. இறைச்சி-பழம் முதலியன உள்ளீடாகவுள்ள மாப்பண்ட வேவல்.
Pasty a. பசைக்குரிய, பசைபோன்ற, வௌதறிய நிறம் அல்லது தோற்றமுடைய.
ADVERTISEMENTS
Pasty-faceda. வௌதறிய நிறம் அல்லது தோற்றமுடைய.
ADVERTISEMENTS